crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

மகாசிவராத்திரி வாழ்த்துச் செய்தி

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

திருவள்ளுவர் ஆண்டு 2051


மகாசிவராத்திரி வாழ்த்துச் செய்தி


மகாசிவராத்திரியானது ஆண்டுதோறும் சிவபெருமானுக்கு விரதம் எடுத்து பூஜிக்கப்படும் ஓர் சைவத் திருநாள் ஆகும். இந்த மங்களகரமான மகாசிவராத்திரி திருநாளில், நான் எனது வாழ்த்துக்களை அனைத்து இலங்கை மற்றும் உலகம் முழுவதும் பரந்து வாழும் அனைத்து சைவ சிவநெறி பக்தர்களுக்கு தெரிவிப்பதோடு, உங்கள் மகாசிவராத்திரி விரதம், வேண்டுதல்கள் அனைத்திற்கும் அனுக்கிரகம் இன்றும் எப்போதும் வரவேண்டி வேண்டுகின்றேன்.

ஈசனின் அருள் உங்களுடன் இருப்பதாக!

Rajadhani Nilayam
The Netherlands